Reload
Language: සිංහල English

Honor Game Pre-Update அறிமுகம்

Tech News ஒரு மாதத்திற்கு முன்பு 17172 Views

Honor நிறுவனம் mobile gaming பயனர்களுக்காக “Game Pre-Update” என்ற புதிய feature ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது flagship smartphones-க்கு வழங்கப்படுகிறது. இதன் செயல்பாடு எளிமையானது. பயனர் game-களை விளையாடாத நேரங்களில், game update-க்கு தேவையான files background-ல் தானாக download ஆகும். இதனால் அடுத்த முறை game open செய்யும்போது loading screens அல்லது manual update screens இல்லாமல் நேரடியாக play செய்ய முடியும்.

Honor நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த feature மூலம் gaming performance, start-up time மற்றும் overall stability ஆகியவை மேம்படுகின்றன. இந்த தொழில்நுட்பம் AI அடிப்படையிலான resource scheduling system மூலம் இயங்குகிறது. இது device battery life, data usage மற்றும் performance impact ஆகியவற்றை optimize செய்து, background updates-ஐ பாதுகாப்பாகவும் திறமையாகவும் handle செய்கிறது. இந்த feature-ஐ enable செய்ய, Honor App Store-ல் உள்ள Game Center-ஐ open செய்து My Profile > Settings > Automatic Updates என்ற பகுதியில் Wi-Fi only அல்லது mobile data options-ஐ configure செய்யலாம். தற்போது இந்த feature Honor flagship series devices-க்கு rollout செய்யப்படுகிறது.

நீண்ட கால நோக்கில், mobile gamers-க்கு “zero-wait gaming experience” வழங்கும் software-based accelerator feature ஆக இதை Honor நிறுவனம் position செய்து வருகிறது.

Honor Flagship smartphone Game Pre-Update

Comments (16)

Please login to comment

Loading comments...